கழக மாணவர் அணி சார்பில் அண்ணா பல்கலைக் கழகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக பாடதிட்டத்தில் சமஸ்கிருத திணிப்பு


கழக மாணவரணி சார்பில் அக்டோபர் 1 அன்று செவ்வாய் காலை 10.00 மணியளவில் அண்ணா பல்கலைக் கழகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கழக மாணவர் அணி செயலாளர் சி.எம்.பி.எழிலரசன் அறிவிப்பு.


இந்தித் திணிப்பு புதிய தேசியக் கல்விக் கொள்கை 2019 அண்ணா பல்கலைக்கழக பாட திட்டத்தில் சமஸ்கிருத மொழியை திணிப்பு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கண்டித்து கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மாநில மாணவரணி செயலாளர் சி.எம்.பி.எழிலரசன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்.


திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு அவர்களின் கட்டளைக்கு இனங்க திருவள்ளுர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்  தவறாமல் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.


இடம்:
அண்ணா பல்கலைகழகம் அருகில்
அக்போபர் 01
செவ்வாய் காலை 10.00 மணி அளவில்


ஆ.வெற்றி (எ) ராஜேஷ்
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்
திருவள்ளுர் வடக்கு மாவட்டம்.